500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு சென்ற வாரம் அறிவித்தது. பழைய நோட்டுகளுக்கு மாற்றாக புதிய ரூபாய் நோட்டுகளையும் உடனடியாக புழக்கத்தில் விடப்பட்டது. இருப்பினும், பணப் புழக்கம் அனைத்து மக்களிடமும் சென்றடையாத நிலை உள்ளது. இந்த நெருக்கடியை சமாளிக்க, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை டெல்லி சட்டப்பேரவையின் அவசர காலக் கூட்டத்தை கூட்டுகிறார்.
Comments
Post a Comment