25 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றாரா மோடி?


இப்போதைய பிரதமர் நரேந்திர மோடி, 2012ல் குஜராத் முதல்வராக இருந்தபோது, பிர்லா குழுமத்திடம் இருந்து 25 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. இதற்கான ஆதாரம் 2013 ஐ.டி ரெய்டுகளில் கைப்பற்றப்பட்டதாம். செப்டம்பர் மாதம் இதை அம்பலப்படுத்த இருந்தார்களாம். சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கால் தள்ளி வைத்தார்களாம். இந்த பகீர் குற்றச்சாட்டால், இந்திய அரசியல் களம் பரபரப்பில் உள்ளது

Comments