வரும் மாதத்துக்கான மின்கட்டணம்: முன்கூட்டியே ரூ.3 கோடி வசூல்

சென்னை: வரும் மாதத்துக்கான மின்கட்டணம் முன்கூட்டியே ரூ.3 கோடி வசூலாகியுள்ளது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. பழைய ரூபாய் நோட்டில் மின்கட்டணம் செலுத்தலாம் என அறிவித்துள்ளதால் பொதுமக்கள் முன்கூட்டியே மின்கட்டணம் செலுத்தினர். கடந்த 4 நாட்களில் ரூ.350 கோடி க்கு மின்கட்டணம் வசூலாகியுள்ளதாக மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.  

Comments