சென்னை: சென்னை மாநகராட்சியில் இன்று பிற்பகல் வரை மட்டும் ரூ.4 கோடி வரை வரி வசூல் செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பழைய ரூபாய் நோட்டில் மின்கட்டணம் செலுத்தலாம் என அறிவித்துள்ளதால் அதிக வரி வசூலாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment