சுவிட்சர்லாந்தில் ஒரு அணையின் மேல் இருந்து 593 அடி தொலைவில் உள்ள கூடைக்குள் பந்தைப் போட்டு புதிய உலக சாதனை படைத்துள்ளனர் Ridiculous அணியின் Derek Herron.
இவர் நீண்ட தொலைவில் இருந்து பந்தை லாகவமாக கூடையில் போட்டுள்ளார். இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர் 415 அடி தொலைவில் இருந்து பந்தை கூடைக்குள் போட்டதே உலக சாதனையாக இருந்தது. தற்போது Ridiculous அணியினர் ஆஸ்திரேலியாவின் சாதனையை முறியடித்துள்ளனர்.
Comments
Post a Comment