இந்தியா - இங்கிலாந்துக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இன்று நடந்து வரும் நான்காவது நாள் ஆட்டத்தில், இந்திய கேப்டன் விராட் கோலி, 40 ரன்னில் விளையாடிக் கொண்டிருக்கும் போது ஹிட் விக்கெட் மூலம் ஆட்டமிழந்தார். 1949க்குப் பிறகு ஒரு இந்திய டெஸ்ட் கேப்டன், ஹிட்-விக்கெட் முறையில் அவுட் இழப்பது இதுவே முதல் முறை.

Comments
Post a Comment