Skip to main content
ஆசிய சாம்பியன்ஷிப் கராத்தே... தங்கப் பதக்கம் வென்ற 6 வயது சிறுவன்
ஆசிய இளையோர் கராத்தேப் போட்டியில் 6 வயது சிறுவன் தங்கப் பதக்கம் வென்றுள்ளான்.டெல்லியில் நடந்த ஆசிய இளையோர் கராத்தேப் போட்டியில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ஹசீம் மன்சூர் தங்கப் பதக்கம் வென்றுள்ளான். பண்டிப்பூரா மாவட்டத்தைச் சேர்ந்த ஹசீம் மன்சூர், இறுதிப்போட்டியில் இலங்கை வீரரை தோற்கடித்து முதலிடம் பிடித்தார். இதையடுத்து அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க ஹசீம் மன்சூர் தகுதி பெற்றுள்ளார்.
Comments
Post a Comment