'இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார் ஜெயலலிதா'

அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி பேட்டி அளித்துள்ளார். அதில், 'மன வலிமை மிக்க முதல்வர் விரைவாக குணமடைந்து வருகிறார். பிசியோதெரபி சிகிச்சையால் முதல்வர் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார். முதல்வர் விரும்பும்போது எப்போது வேண்டுமானாலும் அவர் வீடு திரும்பலாம்' என்றார். முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments