அதிமுக அமைப்புச் செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்
விசாலாட்சி நெடுஞ்செழியன் கடந்த 15 நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.மரணமடைந்த விசாலாட்சி நெடுஞ்செழியனுக்கு வயது 93. இவர் மறைந்த அதிமுக மூத்த தலைவர் நெடுஞ்செழியனின் மனைவி ஆவார்.விசாலாட்சி தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவராக இருந்துள்ளார்.
Comments
Post a Comment