இனி அப்பிடி பண்ணாதீங்க: - ஜி.வி.பிரகாஷ் ஹீரோயின் அதிரடி!

இனி அப்பிடி பண்ணாதீங்க: - ஜி.வி.பிரகாஷ் ஹீரோயின் அதிரடி! 

ஜி.வி. பிரகாஷுடன் இன்று நிறைய இளவட்ட ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர். தற்போது விரைவில் வெளியாக போகும் கடவுள் இருக்கான் குமாரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நிக்கி கல்ராணி.ஏற்கனவே டார்லிங், கோ 2, வேலைனு வந்துட்ட வெள்ளக்காரன் என பல படங்களில் நடித்து வரும் இவர் பிரதமர் மோடியின் திட்டத்திற்கு தனது கருத்தை கூறியுள்ளார்.
இன்று முதல் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் கொடுக்கப்படுவதால் பலரும் சிரமங்களுக்கு நடுவே ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.

ஜி.வி. பிரகாஷுடன் இன்று நிறைய இளவட்ட ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர். தற்போது விரைவில் வெளியாக போகும் கடவுள் இருக்கான் குமாரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நிக்கி கல்ராணி.ஏற்கனவே டார்லிங், கோ 2, வேலைனு வந்துட்ட வெள்ளக்காரன் என பல படங்களில் நடித்து வரும் இவர் பிரதமர் மோடியின் திட்டத்திற்கு தனது கருத்தை கூறியுள்ளார். இன்று முதல் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் கொடுக்கப்படுவதால் பலரும் சிரமங்களுக்கு நடுவே ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.

இதனால் நிக்கி கல்ராணி, தயவு செய்து யாரும் புது நோட்டில் எதையும் எழுதாதீங்க, இப்போதிருந்து புதுமையை தொடங்குவோம் என கூறியுள்ளார்.

Comments