டெல்லி: திருப்பூர் மருத்துவ மாணவர் சரவணன் டெல்லியில் இறந்தது பற்றி வழக்குப்பதிவு செய்ய டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி டாக்டர் சரவணன் மர்மமான முறையில் மரணமடைந்தார். இதுகுறித்து சரவணனின் தந்தை மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.
Comments
Post a Comment