'தே.மு.தி.க தொடர்ந்து ஜல்லிக்கட்டுகாக போராடும். நிச்சயமாக ஜல்லிக்கட்டு கொண்டுவரப்படும். இதுவரை ஆண்ட திமுகவும் அதிமுகவும் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணாதது ஏன்? யாரைக் கண்டும் எனக்கு பயம் இல்லை. பணத்துக்காகவும், சீட்டுக்காகவும் என்றும் விலைபோக மாட்டேன். மக்களுக்காக மட்டும் தான் விஜயகாந்த் செயல்படுவேன்' என்று திருப்பரங்குன்றத்தில் விஜயகாந்த் பேசினார்.
Comments
Post a Comment