நகரப் பேருந்தின் சீட் அடியில் கிடந்த குழந்தை

வேலூர் மாவட்டத்தில் சில மாதங்களாக பெண் குழந்தையை வீசிவிட்டு செல்வது வாடிக்கையாக மாறிவிட்டது. நேற்று திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த ஆலங்காயம் நகர பேருந்தின் சீட்டின் அடியில் பிறந்து மூன்று நாள் ஆன பெண் குழந்தை கண்டெடுப்பு. குழந்தை மீட்க யரும்வரைவில்லை. திருப்பத்தூர் நகர காவல்துறையினர் விசாரணை!

Comments