பிரபல சின்னத்திரை நடிகை சபர்ணா தற்கொலை


பிரபல சின்னத்திரை நடிகை சபர்ணா இன்று சென்னையில் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள இவர், குடியரசு என்ற படத்தில் நடிகையாக நடித்துள்ளார்.
கோவையைச் சேர்ந்தவர் சபர்ணா, இவர் படிக்காதவன், பிரிவோம் சந்திப்போம், காளை, பூஜை உள்பட பல திரைப்படங்களில் ஹீரோயின் தோழியாக நடித்துள்ளார்.
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும்   ஜீ தமிழ் தொலைக்காட்சியில்ஒளிபரப்பாகும் துளசி தொடரில் வில்லியாக நடித்த வந்தது குறிப்பிடத்தக்கது  
மதுராவயலில் வசித்து வந்த சபர்ணா இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து பொலிசார் விசாரித்து வருகின்றன

Comments