கபாலி பட வருமானம் குறித்து ரஜினிகாந்த் கணக்கு காட்ட முடியுமா? அமீர் கேள்வி

சென்னை: கபாலி பட வருமானம் குறித்து ரஜினிகாந்த் கணக்கு காட்ட முடியுமா என்றும் பிரதமர் மோடியின் அறிவிப்பு புரட்சி என ரஜினி எப்படி கூறுகிறார் என்றும் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் எந்த பிரச்சனைக்கும் குரல் கொடுக்காத ரஜினி இதற்கு வரவேற்பு அளித்தது ஏன்? எனவும் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார்

Comments