தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நடிகர் விஷால் தற்காலிக நீக்கம்


சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நடிகர் விஷால் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். சங்கத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். விஷால் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததால் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார் என தயாரிப்பாளர்  சங்கம் தெரிவித்துள்ளது. 

Comments