நீண்ட நாட்களுக்குப் பிறகு செல்வராகவன்-யுவன்ஷங்கர் ராஜாவின் கூட்டணியில் உருவாகிவரும் படம், நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா, ரெஜினா, நந்திதா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் 3 பாடல்களை தனது யூடியூப் பக்கத்தில் இன்று பதிவேற்றம் செய்திருக்கிறார் யுவன்.
1.மாலை வரும் வெண்ணிலா.., இந்த பாடலை செல்வராகவன் எழுதி, யுவன்ஷங்கர் ராஜாவோடு இணைந்து தனுஷ் பாடியுள்ளார்.
2.கண்ணுகளா செல்லங்களா.., இந்த பாடலை செல்வராகவன் எழுதி, யுவன்ஷங்கர் ராஜா பாடியுள்ளார்.
3.என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா.., இந்த பாடலை செல்வராகவன் எழுதி, யுவன்ஷங்கர் ராஜாவோடு இணைந்து எஸ்.ஜே சூர்யா பாடியுள்ளார்.
Comments
Post a Comment