விசாகப்பட்டிணம் : இந்திய டெஸ்ட் விக்கெட் கீப்பர் சஹா தோனியை போல விரைவாக செயல்பட்டு, அவர் பாணியிலேயே இங்கிலாந்து வீரர் ஹமீதை ரன் அவுட் முறையில் அவுட்டாகினார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் இந்தியா முதல் இன்னிங்சில் 455 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
Comments
Post a Comment