குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் மகேஷ் ஷா தன்னிடம் 13 ஆயிரத்து 860 கோடி ரூபாய் இருப்பதாக ஐ.டி.எஸ் திட்டத்தின் கீழ் வருமானவரித்துறையினரிடம் ஒப்புதல் அளித்திருந்தார். இது கணக்கில் வராத பணம் என கூறப்பட்டது. அதனால், சிக்கிய பணத்துக்கு தவணை முறையில் வரி கட்ட அவருக்கு வருமானவரித்துறையினர் உத்தரவிட்டிருந்தனர். முதல் தவணை தேதியான நவம்பர் 30 முடிந்த நிலையில், தற்போது மகேஷ் ஷா வரி கட்டாமல் திடீரென தலைமறைவாகிவிட்டார் என கூறப்படுகிறது
Comments
Post a Comment