‘சென்னை-28’ படத்தில் நடித்த அனைவரும் இணைந்து இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளனர். நாளை வெளியாகயிருக்கும் இந்த படத்தின் முதல் நான்கு நிமிட காட்சியை தற்போது வெளியிட்டுள்ளது படக்குழு.
இந்த நான்கு நிமிட காட்சியில் ஜெய், சிவா, பிரேம்ஜி, அஜய், நிதின் சத்யா, விஜய் வசந்த் ஆகியோர் பாரில் குடித்துக்கொண்டே ஜெய் கல்யாணத்துக்கு ப்ளான் போடுகிறார்கள்.
Comments
Post a Comment