கோவாவில் இன்று நடைபெறவிருக்கும் யுவராஜ் சிங்கின் திருமணத்துக்கு, விராட் கோலி தனது தோழியான அனுஷ்கா சர்மாவுடன் கலந்துகொள்கிறார்.
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் மற்றும் பாலிவுட் நடிகை ஹசல் கீச் ஆகியோருக்கு கடந்த நவம்பர் 30-ம் தேதி, சீக்கிய முறைப்படி சண்டிகரில் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இன்று கோவாவில், இந்து முறைப்படி திருமணம் நடைபெறவுள்ளது. இந்த திருமண நிகழ்வில் கோலி மற்றும் அனுஷ்கா ஜோடியாக கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. யுவராஜ் திருமணத்தில் பங்குபெற வந்த அனுஷ்காவை, மொஹாலி விமான நிலையத்துக்குச் சென்று விராட் அழைத்து வந்துள்ளார்!

Comments
Post a Comment