தன்னுடன் நடித்தவர்களில் சித்தார்த் தான் நல்ல முத்தம் கொடுப்பவர் என்று பாலிவுட் முன்னணி நடிகை அலியா பட் கூறியுள்ளார்.
பாலிவுட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அலியா பட் தன்னோடு நடித்தவர்களில் சித்தார்த் மல்ஹோத்ரா தான் நன்கு முத்தம் கொடுப்பவர் என்று தெரிவித்தார். அர்ஜுன் கபூர் மற்றும் வருண் தவான் ஆகிய இருவரை விடவும் சித்தார்த் தான் நல்ல முத்தம் கொடுப்பவர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சித்தார்த் உடன் இரண்டு படங்களில் முத்தக்காட்சிகளில் நடித்துவிட்டதால் சித்தார்த்தோடு முத்தக்காட்சிகளில் நடிப்பது பழகிவிட்டது என்றும் அலியா தெரிவித்திருக்கிறார்.
ஸ்டூடண்ட் ஆஃப் த இயர், கபூர் அன்ட் சன்ஸ் ஆகிய படங்களில் அலியா பட் – சித்தார்த் இணைந்து நடித்துள்ளனர்

Comments
Post a Comment