ஜெ., உடல் அடக்கம் ஒரு நாளில் நடந்தது ஏன்?

முதல்வராக இருந்த ஜெயலலிதா, டிச., 5 இரவு, 11:30 மணிக்கு இயற்கை எய்தினார். அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, ஒரு நாளில், நல்லடக்கம் செய்யப்பட்டது. கூடுதலாக, ஒரு நாள் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைத்திருக்கலாம் என்ற கருத்து, பரவலாக உள்ளது. ஆனால், நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு துவங்கிய அஷ்டமி, நேற்று இரவு, 9:21 மணி வரை நீடித்தது. இதனால், அஷ்டமி துவங்க, நான்கு மணி நேரத்திற்கு முன், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது என, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறின

Comments