டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றியமைக்க ஐகோர்ட் மதுரை கிளை பரிந்துரை.
மதுரை: டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றியமைக்க ஐகோர்ட் மதுரை கிளை பரிந்துரை செய்துள்ளது.
மது விற்போர், வாங்குவோர், உபயோகப்படுத்துவோருக்கு உரிய உரிமம் வழங்கி விற்பனை செய்யவும் நீதிபதிகள் பரிந்துரை செய்துள்ளது.
Comments
Post a Comment