கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு சமீபத்தில் நடை பெற்றது.
இதில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்த திருநங்கை யான ஸ்ருதி என்பவர் தேர்வானார் .
தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக கிராம உதவியாளர் பணிக்கு தேர்வான முதல் திருநங்கை ஸ்ருதி ஆவார்இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு மாவட்ட ஆட்சியர் பணி நியமன ஆணையை வழங்கினார்.
இதனை அடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார் ஸ்ருதி.
Comments
Post a Comment