அனுமதிக்கப்பட்ட இடங்களில் தவிர்த்து மற்ற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த கூடாது.
போட்டியின் போது காளைகளுடன் 2 பேர் மட்டும் அனுமதிக்க வேண்டும்..
அதிகபட்சமாக 300 பார்வையாளர்கள் அல்லது மொத்த இருக்கையில் பாதியளவு மட்டுமே அனுமதி..
பார்வையாளர்கள் அனைவரும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் மற்றும் போட்டி நடைபெறும் இரு தினங்களுக்கு முன்பு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்
மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெறாதவர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி இல்லை.
காளை அவிழ்த்துவிடப்படும் நேரத்திலிருந்து அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்பட்ட வேண்டும்...
Jallikattu
ReplyDeleteJallikattu
ReplyDelete