Skip to main content
பொங்கல் தொகுப்பு விநியோகத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
பொங்கல் தொகுப்பு விநியோக முக்கிய அறிவுரைகள்
- ஜனவரி 12ஆம் தேதிக்குள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்க வேண்டும்.
- மாற்று திறனாளிகள் கர்ப்பிணி பெண்கள் முதியோர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்
- ஆறடி அல்லது ஆறு அடிக்கு மேல் உள்ள கரும்பு கரும்பை மட்டுமே விநியோகிக்க வேண்டும் .
- மாற்றுத் தேதி டோக்கன் உடன் வருபவருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க மறுக்கக்கூடாது.
- இரண்டு 500 ரூபாய் தாள்கள் மட்டுமேவழங்கவேண்டும்சில்லறையாக மாற்றி தரக்கூடாது .
- 100% தரத்தில் எவ்வித சமரசமும் செய்யக்கூடாது.
Comments
Post a Comment