நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளதால் அது சமயம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு ஒரு நாள் விடுமுறை என நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா தெரிவித்துள்ளார்
Comments
Post a Comment