சிவகார்த்திகேயன் ஆடியோ..! – பரபரப்பை கிளப்பிய இமான்..! – SK-வா இப்படி பண்ணது.? – ரசிகர்கள் ஷாக்..!


 நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் டி இமான் இடையே ஏற்பட்டுள்ள விரிசல் மற்றும் அதற்குண்டான காரணம் குறித்த விவாதம் தான் கடந்த ஒரு வாரமாக இணைய பக்கங்களில் மிகப்பெரிய பேசுபொருளாக இருந்து வருகிறது.

இதன் பின்னால் பல்வேறு உள்ளடி வேலைகள் நடந்து வருகிறது என வலைப்பேச்சு பிரபலம் அந்தணன் அவர்கள் சில விஷயங்களை தன்னுடைய யூடியூப் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

இது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக அமைந்திருக்கிறது. அவர் கூறியதாவது, சிவகார்த்திகேயன் இன்று சினிமாவில் எவ்வளவோ பெரிய உயரத்தில் இருக்கிறார்.

அவருடைய கண் அசைந்தால் போதும் அவருக்கு தேவையான அனைத்த்த்துமே கிடைக்கும். அப்படியான ஒரு இடத்தில் தான் அவர் தற்போது இருக்கிறார். அப்படி இருக்கும்போது ஒரு இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் ஒருவர்.. தன்னுடைய படத்தின் இசையமைப்பாளரின் மனைவி.. அவரிடமா தன்னுடைய வேலையை காட்டுவது…?


ஒரு மனிதன், ஒரு ஆணை நம்பி நடு வீடு வரை அனுமதிக்கிறார் என்றால் அவர் எந்த அளவுக்கு தன் மீது நம்பிக்கை வைத்திருப்பார்.. அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்ள வேண்டாமா..? ஆனால் சிவகார்த்திகேயன் அப்படி நடந்து கொள்ளவில்லை.

சிவகார்த்திகேயன் ஆடியோ..

இந்த விஷயத்தை இமான் வெளியே கூறிய பிறகு சிவகார்த்திகேயன் இமானுக்கு போன் செய்து இந்த வீடியோவை டெலிட் செய்யுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.. கெஞ்சி இருக்கிறார்… நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்..? நேரில் வந்து காலில் கூட விழுகிறேன்.. என்னை இந்த பிரச்சினையில் சிக்க வைத்து விடாதீர்கள் என்று அழுது இருக்கிறார்.

சிவகார்த்திகேயன் இந்த பேச்சை இமான் ஏற்றுக் கொள்ளவில்லை. என்னுடைய குடும்பத்தை கெடுத்துபோது உனக்கு நன்றாக இருந்ததா..? தற்போது உன்னுடைய வாழ்க்கை கெட்டுவிடும் என்றதும் பதறுற.. என்று பேசிவிட்டு ஃபோனை வைத்திருக்கிறார் இமான். இதற்க்கான ஆடியோ ஆதாரத்தையும் தன்னிடம் வைத்திருக்கிறார்.

மீம்களுக்கு செலவு பண்ணும் சிவகார்த்திகேயன்..

மறுபக்கம் சிவகார்த்திகேயன் தன்னுடைய ரசிகர்கள் மற்றும் சில சமூக வலைதள பக்கங்களிடம் பணம் கொடுத்து தனக்கு ஆதரவாக மீம்களை வெளியிட சொல்லிக் கொண்டிருக்கிறார் என்றும் இந்த விஷயத்தில் இமானின் பேச்சை கிண்டலாகவும்.. பகடி செய்யும் விதமாகவும்.. மீம்களை பறக்க விட உத்தரவு போட்டிருக்கிறார்.. இதற்காக பெருமளவு தொகை கை மாறி இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது

சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாகவும்.. இமானுக்கு எதிராகவும் அவருடைய பேச்சை ஒரு ஜோக்கர் பேச்சு என்பதை போல திரிவிக்கும் விதமாக மீம்களை உற்பத்தி செய்து இணையத்தில் பரவ விட இரவு பகலாக ஒரு கூட்டமே வேலை செய்து கொண்டிருக்கிறது.இதற்காக சிவகார்த்திகேயன் மிகப்பெரிய தொகையை செலவு செய்திருக்கிறார்.

SK-வுக்கு கடவுளே உதவி செய்வார்..

சிவகார்த்திகேயன் தன்மீது தவறு இருக்கிறது. என்று நினைத்தால் ஒரு கோயிலுக்கு சென்று.. கடவுளே.. நான் இந்த விஷயத்தை தெரியாமல் செய்துவிட்டேன். எப்படியாவது என்னை காப்பாற்று.. என்று மனம் வருந்தி கடவுளிடம் கேட்டால் கடவுளே அவருக்கு உதவி செய்வார்.

அதை விட்டு விட்டு ஏற்கனவே பாதிக்கப்பட்ட ஒருவரை கிண்டல் செய்யும் விதமாக பதிவுகளை வெளியிட காசு கொடுத்து இந்த பிரச்சனையை கிளறி கொண்டே இருந்தால் கடவுளும் அவருக்கு உதவி செய்ய மாட்டார். மாறாக, இவருக்கு மிகப்பெரிய சிக்கல் வந்து நிற்கும்.

Comments